"என் வழி தனி வழி" - பணத்தின் பஞ்ச் டயலாக்

உலகின் தலைசிறந்த பேச்சாளரும், தலைசிறந்த பொருளாதார நிபுணரும், இலட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்க்கும் புத்தகங்களை எழுதும் ஆசிரியரும், பயிற்சியாளருமான ஒரு உயர்ந்த ஒப்பற்ற மனிதன் "பணம் சம்பாதிக்க நான்கு வழிகள்" என்பதை பற்றி கூறியுள்ளதை இந்த வீடியோ தொகுப்பில் பகிர்ந்துள்ளேன். ஒரு சின்ன அறிமுகம் மட்டுமே இதில் அடங்கியுள்ளது. இதன் ஆழ்ந்த கருத்துக்களை தெரிந்து கொள்ள எமது பிளாக்குகளை தொடர்ந்து படித்தும், பார்த்தும் வாருங்கள். நன்றி!



"என் வழி தனி வழி" - பணம். (பணம் உங்கள் காதுகளில் சொல்வது கேட்கிறதா?)


No comments:

Post a Comment