எந்த வேலையும் செய்யாமல் கோடீஸ்வரனாவது எப்படி?


இப்படி போட்டாதானே படிப்பீங்க. அதான் இப்படி?

சரி எப்படி என்று பார்ப்போம். ஏதும் செய்யாமல் என்றால், எந்த ஒரு புது வேலையும் செய்யாமல், எந்த ஒரு புது தொழிலையும் தொடங்காமல் உங்களால் இது சாத்தியம். இன்று அநேகமாக நாம் அனைவரும் ஏதோ ஒரு வேலையிலோ அல்லது தொழிலிலோ இருந்து கொண்டுதான் இருக்கிறோம். இருக்கின்ற வேலையில் அல்லது தொழிலில் இருந்து கொண்டே இது உங்களுக்கு சாத்தியமே. நாம் செய்யத் தவறிய அல்லது செய்ய நினைத்து செய்யாமல் இருக்கும் ஒரு பழக்கத்தை மட்டும் ஏற்படுத்தி கொண்டால் போதுமானது.

மேலும் தெரிந்து கொள்ள கீழ்கண்ட வீடியோவை சொடுக்கவும். நன்றி!



"என்னை புரிஞ்சிகங்கப்பா!" - பணம். (பணம் உங்கள் காதுகளில் சொல்வது கேட்கிறதா?)

No comments:

Post a Comment